2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி: 30 பேர் மாயம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில், ஞாயிற்றுக்கிழமை (19), படகு கவிழ்ந்ததில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

கியாக் கார் நகரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதனால், உயிருக்கு பயந்து கடல் வழியாக தப்பி ஓட முயன்றனர். அதன்படி 80க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது.  இதன்போது பாரம் தாங்காமல் அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.

  மீட்பு படையினரால் மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X