Freelancer / 2022 மே 31 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் புதிய வீசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு நாட்டின் பிரஜையும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடையவராக கருதப்படுவதுடன், விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கு வேலை வாய்ப்புகள் அவசியமில்லை எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பட்டத்தின் தகைமைக்கமைய விண்ணப்பதாரர்களின் வீசா காலம் நீடிக்கப்படுமெனவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. (a)
28 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
6 hours ago
09 May 2026