2025 நவம்பர் 05, புதன்கிழமை

பனாமா ஜனாதிபதியாக லொரென்டினோ கொர்டிஸோ

Editorial   / 2019 மே 07 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனாமாவின் ஜனாதிபதியாக, ஜனநாயக புரட்சிகரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லொரென்டினோ கொர்டிஸோ நேற்று முன்தினமிரவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 92.5 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தனது எதிராளியான வலதுசாரிக் கொள்கைகளுடைய வேட்பாளரான றொமுலோ றெளஸின் 31.06 சதவீதமான வாக்குகளுக்கெதிராக 33.08 சதவீதமான வாக்குகளை பெற்று, 40,000க்கும் குறைவான வாக்குகளால் லொரென்டினோ கொர்டிஸோ ஜனாதிபதித் தேர்தலில் வென்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X