2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

பிரித்தானியாவுக்கே பதிலடி கொடுத்த ரஷ்யா

Freelancer   / 2022 பெப்ரவரி 25 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து உட்பட அனைத்து பிரிட்டிஷ் விமானங்களுக்கும் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

வியாழன் அன்று ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பெரிய தொகுப்பில், 

ரஷ்யாவின் தேசிய கேரியர் ஏரோஃப்ளோட் (carrier Aeroflot ) பிரிட்டிஷ் வான்வெளியில் இருந்து தடை செய்யப்படும் என்று அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கை ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .