2024 மே 21, செவ்வாய்க்கிழமை

பீரால் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Ilango Bharathy   / 2023 மே 17 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பீரால் இயங்கும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்து அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

 மினசோட்டா என்ற மாகாணத்தில் வசிக்கும்  கே மைல்மல்சன் என்ற இளைஞரே குறித்த மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் 240 கிலோமீற்றர்  வேகத்தில் செல்லும் எனவும், இதற்கு எரிபொருளாக பீரைப்  பயன்படுத்த முடியும் எனவும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .