Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேலும் சமாதானப் பேச்சுவார்தைகள் நடைபெறும் பொருட்டு ஈரானுடனான போர் நிறுத்தத்தை கால வரையின்றி நீடிப்பதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்த முன்மொழிவொன்றுக்கு வரும் வகையில் தாக்குதலை நடாத்த வேண்டாமென பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களின் கோரிக்கையொன்றுக்கு ஐ. அமெரிக்கா இணங்கியதாக அறிக்கையொன்றில் சமூகவலைத்தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026