Editorial / 2018 நவம்பர் 02 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட வலயமொன்றும் இராணுவப் பயிற்சிகளுக்கான தடையும், நேற்று (01) முதல் நடைமுறைக்கு வந்தன.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு, அண்மைக்காலத்தில் மேம்பட்டுவரும் நிலையிலேயே, அதன் ஓர் அங்கமாக, இதுவும் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில், வடகொரியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற மாநாட்டின் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, இந்நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago