Editorial / 2018 நவம்பர் 09 , மு.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில், மதநிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவப் பெண், சிறையிலிருந்து நேற்று (08) விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தில், பாதுகாப்பான இடமொன்றில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டிலிருந்து ஆசியா பிபி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடும்போக்கு இஸ்லாமியவாதிகளால், தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென்ற அச்சம் காணப்படுகிறது.
43 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago
1 hours ago