Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago