Editorial / 2019 மே 17 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறப்பதற்கானத் தடையை இம்மாதம் இறுதிவரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மிரின் புல்வாமா மாவட்டதில் ஜைஷ்-ஈ-மொஹமட் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையினர் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதலின் காரணமாக இந்திய பயணிகளின் விமானங்கள் பாகிஸ்தானின் வான்பரப்பிற்குள் நுழைய தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த தடையை இம்மாதம் 30ஆம் திகதிவரை நீடிக்க பாகிஸ்தான் இராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago