2025 மே 15, வியாழக்கிழமை

பாரிய நில நடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

Simrith   / 2023 ஜூலை 16 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (16) அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று  அலாஸ்கா தீபகற்பப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது, இது அருகிலுள்ள பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க வழிவகுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பானது தெற்கு அலாஸ்கா, அலாஸ்கா தீபகற்பம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள பசிபிக் பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .