Editorial / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் “மஞ்சள் அங்கி” போராட்டங்கள், கடந்த வாரயிறுதியிலும் தொடர்ந்திருந்தன. ஆனால், இதற்கு முன்னைய 4 வாரயிறுதிகளோடும் ஒப்பிடும் போது, நேற்றும் நேற்று முன்தினமும், போராட்டங்கள் வலுவிழந்திருந்தன.
போராட்டங்களுக்குத் தலைவணங்கி, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பல வேலைத்திட்டங்களை அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே, அவற்றின் பலம் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் உள்விவகார அமைச்சர், இப்போராட்டங்கள் தொடர்பான சம்பவங்களில், இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
8 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
33 minute ago