Freelancer / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு முகவராக தன்னை பதிவு செய்வதற்கு, ரஷ்யாவின் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் ஆய்வாளருக்கு, மொஸ்கோவில் உள்ள நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சுவிட்ஸ்சர்லாந்தை தளமாக கொண்ட மோதல் மத்தியஸ்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய லாரன்ட் வினேடியர் (வயது 48) என்பவருக்கே, இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவம் பற்றிய தகவல்களை சேகரித்த குற்றத்துக்காக, கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago