Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 மே 24 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு உக்ரேனிய நகரான சிவிரொன்டெஸ்க் மீதான புதிய தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக உக்ரேன் நேற்றுத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மரிபோலை ரஷ்யப் படைகள் கைப்பற்றிய பின்னர் சிவிரொன்டெஸ்கே ரஷ்யாவின் பிரதான இலக்காகக் காணப்படுகிறது.
சிவிரொன்டெஸ்குக்குள் ரஷ்யப் படைகள் நுழைய முயன்றதாகவும், ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என்றும், பின்வாங்கியதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .