2025 நவம்பர் 05, புதன்கிழமை

’புனித மாதத்தில் புனித பாதயாத்திரை’

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில், இந்து ஆண்டின் ஐந்தாவது மாதமாக இருக்கும் புனித மாதத்தில், நர்மதா ஆற்றிலிருந்து தமது பாத யாத்திரைக்கு இந்து தெய்வமான சிவனின் பக்தர்கள் நேற்று (29),  நீரை எடுத்துச் செல்கின்றனர்.

புனித ஆறுகளிலிருந்து தங்களது சொந்த நகரங்களுக்குப் புனித நீரை தமது விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டும், சிவனின் விருப்பத்துக்குரியவர்களாக மாற்றும் பொருட்டும் எடுத்துச் செல்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X