2025 மே 16, வெள்ளிக்கிழமை

மகனின் குழந்தையை பெற்றெடுத்த தாய்

Freelancer   / 2023 ஜூன் 18 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் தன் மகனின் குழந்தையை தாய் ஒருவர் பிரசவித்துள்ளார்.

குறித்த தாயின் மகன்  பாலின ஈர்ப்பாளராக காணப்பட்ட நிலையில் தாயினால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

தன்பாலின ஈர்ப்பாளராக காணப்பட்ட மகன், முடி அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த இலியட் டாஃபெர்ட்டி  என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் குழந்தை மீதான ஆசை ஏற்பட தாயிடம் உதவி கேட்டபோது தாயினால் இவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

54 வயதான தாய் வைத்தியர்களின் ஆலோசனையின் படி வாடகைத்தாயாகினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .