J.A. George / 2021 ஏப்ரல் 09 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், தனது 99 ஆவது வயதில் காலமானார்.
வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் உயிர் பிரிந்ததாக, பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைந்து அரச குடும்பமும் அவரது இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலதிக அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
It is with deep sorrow that Her Majesty The Queen has announced the death of her beloved husband, His Royal Highness The Prince Philip, Duke of Edinburgh.
— The Royal Family (@RoyalFamily) April 9, 2021
His Royal Highness passed away peacefully this morning at Windsor Castle. pic.twitter.com/XOIDQqlFPn
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago