2025 மே 16, வெள்ளிக்கிழமை

மதுவினால் 16 பேர் மாண்டனர்

Freelancer   / 2023 ஜூன் 07 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள Ulyanovsk நகரில் மதுபானம் அருந்திய 16 பேர் மரணமடைந்தனர். 35 பேர் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் 19 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என நகரின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அருந்திய மதுபானத்தில்   மெத்தனால் நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருந்தது என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. . இத்தகைய சம்பவங்கள் ரஷ்யாவில் வழக்கமானவை என தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .