Freelancer / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவின் நெடுஞ்சாலையில் பஸ் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பஸ் ஒன்று லொறியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. (a)

2 minute ago
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
54 minute ago
59 minute ago