2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மெக்ஸிக்கோவில் 9 பேர் பலி

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோ நகரத்துக்கு வெளியேயுள்ள நெடுஞ்சாலையொன்றில், பாரிய ட்ரக்கொன்று, கார்களுடன் மோதியதால், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

ட்ரக்கின் தடுப்புச் செயற்படாததாலேயே, கார்களுடன் அது மோதியது என, பொலிஸார் தெரிவித்தார்.

ட்ரக் தாக்கியதன் காரணமாக, சுமார் 10 கார்கள், ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்தன என, சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X