2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘மைக்கேலால்’ 18 பேர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியைத் தாக்கிய, மைக்கேல் சூறாவளி காரணமாக, குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவித்த அதிகாரிகள், அவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனக் குறிப்பிட்டனர்.

ஐ.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைப் பிரதானமாகத் தாக்கிய இச்சூறாவளி காரணமாக, மேலும் சுமார் 1,500 பேரைக் காணவில்லை என, அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

புளோரிடா தவிர, ஜோர்ஜியா, வட கரோலினா, வேர்ஜினியா ஆகிய மாநிலங்களும், இச்சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X