Editorial / 2023 ஜூன் 21 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாம் இந்திய பிரதமர் மோடியின் மிக பெரிய ரசிகன் என உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், தாம் அடுத்த ஆண்டு இந்தியா வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது மிகுந்த அக்கறை காட்டும் பிரதமர் மோடி, இந்தியாவில் கணிசமான முதலீடுகளை செய்ய தூண்டுவதாக தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago