2026 மே 09, சனிக்கிழமை

dd

ரஷ்யாவுடன் பேச்சுக்களுக்குத் தயார்: மீண்டும் உக்ரேன்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 26 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் அமைதியை வேண்டுவதாகவும், வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) தொடர்பான நடுநிலைமை உள்ளடங்கலாக ரஷ்யாவுடன் பேச்சுக்களுக்குத் தயாரென உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைகஹலியோ பொடொலயாக் நேற்று றொய்ட்டர்ஸுக்குத் தெரிவித்துள்ளார்.

பேச்சுக்கள் சாத்தியமென்றால், அவை நடைபெற வேண்டுமென்றும், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலேயே அவர்கள் பேச்சுக்களை நடத்த விரும்புவதாக அவர்கள் தெரிவித்தாலும், அது குறித்து நாங்கள் பயப்படவில்லை என பொடொலயக் குறிப்பிட்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .