Editorial / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலம்பியாவின் கெளாகா மாகாணத்தின் றொஸாஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், மீட்பு நடவடிக்கையொன்றின்போது மேலும் 11 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அந்நாட்டின் ஆபத்து, இடர் முகவரகம் தனது டுவிட்டர் கணக்கில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது. இதுதவிர, மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்ற நிலையில், அவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கை குறைவடைந்து வருவதாக, குறித்த முகவரகத்தின் தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago