2025 மே 14, புதன்கிழமை

லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு விஷேட அறிவிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக வழங்குமாறு லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல்களை வழங்குவதற்காக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வாட்ஸ்அப் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.

வாட்ஸ் இலக்கங்கள் :-  070386754, 071960810

மின்னஞ்சல் முகவரி :- slemb.beirut@mfa.gov.lk

ஹமாஸ் - இஸ்ரேல் போர் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால், லெபனானின் தெற்கு பகுதி மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இதையடுத்தே, லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள இலங்கையர்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .