Freelancer / 2025 நவம்பர் 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, லெபனானை நோக்கி மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவென்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிடன் நகரில் அமைந்துள்ள எயின் எல்-ஹில்வே அகதிகள் முகாமில் நேற்று (19) இடம்பெற்ற இந்த தாக்குதலால் பலர் காயமடைந்துள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .