Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியானது கிம் ஜொங் உன்னை தனது பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியத் தலைநகர் பியொங்யாங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் மாநாட்டிலேயே இவ்வறிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
14 minute ago
25 minute ago
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
39 minute ago
3 hours ago