Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான பேரறிவாளன், திங்கட்கிழமை (27) அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு பேரறிவாளன் குறித்த தகவல்கள் பொதுவெளியில் குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில், சிறை மீண்ட பின் முறைப்படி சட்டம் பயின்ற அவர், தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளார்.

22 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago