Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ அனுப்பவுள்ள சந்திரயான் 2, எதிர்வரும் 22ஆம் திகதி, விண்ணில் ஏவப்படவுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 10 பில்லியன் ரூபாய் மதிப்பில் சந்திரயான் 2 விண்கலத்தை, இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம், கடந்த 15ஆம் திகதி, விண்ணில் ஏவப்படவிருந்தது. எனினும், இறுதி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்ணில் செலுத்தப்படுவது, ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago