2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 19 பேர் பலி

Freelancer   / 2024 ஒக்டோபர் 27 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில், சனிக்கிழமை (26) இடம்பெற்ற கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.அத்துடன், 6 பேர் காயமடைந்தனர்.

கனரக வாகனமும் பஸ் ஒன்றும் மோதியே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

கனரக வாகனத்தில் சோளங்கள் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் சாலையில் கவிழ்ந்ததால், பஸ் அதனுடன் மோதி குடைசாய்ந்து  விபத்துக்குள்ளானது. பஸ்ஸில் மொத்தம் 25 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தை அடுத்து அவ்வழியான வீதி தற்காலிகமாக மூடப்பட்டது. 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X