2025 மே 15, வியாழக்கிழமை

வீதியில் சென்ற பெண்ணிடம் நிர்வாணமாக அத்துமீறல்

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் ஜுலிஸ்தன் இ ஹகர் என்ற பகுதியில் இளைஞன் ஒருவர் தான் வந்த மோட்டார் சைக்கிளை வீதியோரம் நிறுத்தினார். தன் ஆடையை கலைந்து நிர்வாணமாகினார். .

 இதனிடையே, அந்த தெருவில் உள்ள ஒரு பெண் பர்தா அணிந்தவாறு நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த இளைஞன் நிர்வாணமாக அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளான். பின்னர் திடீரென அந்த பெண்ணிடம் இளைஞன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இளைஞனை தாக்கிய நிலையில் அந்த இளைஞன் தனது ஆடையை அணிந்துகொண்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றான். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் அந்த இளைஞன் யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .