Ilango Bharathy / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் "வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 13,000 தினார்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 20,000 ரூபாய்) உதவித் தொகையாக வழங்கப்படுமென" அந்நாட்டு ஜனாதிபதி அப்டெல்மத்ஜித் (Abdelmadjid) அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வேலையில்லாத இளைஞர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்காகவே குறித்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
16 minute ago
21 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
21 minute ago
49 minute ago