Editorial / 2018 ஜூன் 14 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின், கியுஸூ மாகாணத்தில் புறா தலையுடன் கூடிய விசித்திர தோற்றத்தில் உள்ள மீனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
குறித்த மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் அண்மையில், வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் ஒன்று மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது.
இந்த மீனை தண்ணீரில் வைக்காமல் வெளியில் வைத்து பார்த்ததால், இந்த மீன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.
"கிராஸ் கார்ப்" என்றழைக்கப்படும் இந்த வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது எனவும், ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025