2025 மே 14, புதன்கிழமை

“ஹமாஸ் தலைவரை ஒழிப்போம்”

Freelancer   / 2023 நவம்பர் 05 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட், கடந்த இரு நாட்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.

அதன்பின், செய்தியாளர்களைச சந்தித்த போது,

“எவ்வளவு காலம் எடுத்தாலும் வெற்றி பெறும் வரை போராட படைகள் தயாராக உள்ளோம் என ரிசர்வ் படை வீரர்கள் என்னிடம் கூறினர். ஒரு வருடம் எடுத்துக் கொண்டாலும், இஸ்ரேல் தன் பணியை கண்டிப்பாக முடித்துவிடும்.

இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம்” என கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X