2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

ஹெஸ்புல்லாவின் முக்கிய தளபதி பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு 24 மணித்தியாலங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மற்றுமொரு முக்கிய அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 
 
இதன்படி லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் ஹெஸ்புல்லாவின் தெற்கு முன்னணியின் தளபதியான அலி கராக்கி கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
அலி கராக்கியின் மரணத்தை ஹெஸ்புல்லா இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .