Ilango Bharathy / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந் நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதற்காகவே நிர்வாகப்பிரிவில் உள்ள மூத்த பணியாளர்கள் 15% பேர் மற்றும் இளநிலை பணியாளர்கள் 5% பேரை பணியிலிருந்து நீக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இணையதளப்பக்கத்தில், அதன் தலைமை செயல் அதிகாரியான அலன் ஜாப் தெரிவித்திருப்பதாவது, இந்த நடவடிக்கை மறு ஆலோசனை செய்யப்படும். வீட்டு உபயோக பொருட்கள், ஐஸ்கிரீம், ஊட்டச்சத்து பொருட்கள், அழகு சாதனங்கள் தயாரிப்பு போன்ற நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நுகர்வோருக்கு சிறந்த சேவையை கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
15 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
19 minute ago
1 hours ago