2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

1000 விமானங்களை இரத்து செய்த பிரபல நிறுவனம்

Ilango Bharathy   / 2022 ஜூலை 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் 20,000 பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஃபிராங்ஃபர்ட் மற்றும் முனிச்சிலிருந்து 1,000 விமானங்களை நேற்றைய தினம் (27) லுஃப்தான்சா (Lufthansa)நிறுவனம் இரத்து செய்துள்ளது.


இந்நிலையில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சுமார் 1, 34,000 பயணிகள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவமானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X