2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘15,000 இராணுவத்தினரை அனுப்புவேன்’

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறும் நோக்குடன், மெக்ஸிக்கோவிலிருந்து வருபவர்களைத் தடுப்பதற்காக, 15,000 இராணுவத்தினரை, ஐ.அமெரிக்க - மெக்ஸிக்க எல்லையில் நிறுத்தத் தயாராக இருப்பதாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகளுக்கெதிராகப் போராடுவதற்காக, சுமார் 15,000 இராணுவத்தினரே அங்குள்ளனர் எனக் கருதப்படும் நிலையில், அவ்வளவு அதிகமான இராணுவத்தினரை, தமது நாடுகளில் காணப்படும் வன்முறை, வறுமை ஆகியவற்றைத் தொடர்ந்து ஐ.அமெரிக்காவை நோக்கி வருபவர்களைத் தடுப்பதற்குப் பயன்படுத்துவதாக என, தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X