Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 28 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்டுக் கடாக்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்து பிறப்பதற்கு 1,200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராமேசஸ் மன்னருக்காக அபிடோஸ் (Abydos) நகரில் கட்டியெழுப்பப்பட்ட கோயிலில் நடைபெற்ற அகழ்வாய்வின்போதே குறித்த கடாக்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னர் இரண்டாம் ராமேசஸின் மறைவுக்கு பின்னரும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, கடாக்கள் நாய்கள், மான்கள், மாடுகள் போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட உடல்களை மக்கள் காணிக்கையாக படைத்துவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago