Editorial / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில், நேற்று (18) காலை கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில், ஆரணியில் அதிகமாகவும் மத்திய சென்னையில் குறைவாகவும் வாக்குகள் பதிவானது என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான இடங்களில், அவை உடனுக்குடன் மாற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
காலை 6 மணி முதல் 8 மணிக்குள் 305 இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும் அதைத் தவிர, வேறொந்தப் பிரச்சினையும் இன்றி, தேர்தல் சுமூகமாக இடம்பெற்றது என்றும் அவர் கூறினார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago