Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மும்பை டோங்கிரி பகுதியில் இன்று மதியம் 4 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து, கட்டடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மும்பை பொலிஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என முதற்க்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago