2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

400 சிறைக் கைதிகள் தப்பினர்

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியத் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றில், இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கைதிகள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரிபோலியின் தெற்குப் பகுதியிலுள்ள அய்ன் ஸாரா சிறைச்சாலையைச் சேர்ந்த இக்கைதிகள், சிறையின் கதவுகளைத் திறக்குமாறு நிர்ப்பந்தித்துவிட்டுத் தப்பியோடினர் என, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X