2025 ஜூலை 05, சனிக்கிழமை

60 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்: ட்ரம்ப் அறிவிப்பு

Freelancer   / 2025 ஜூலை 02 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியிறுத்தியுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .