2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

79 குடியேற்றவாசிகளைப் பலவந்தமாக வெளியேற்றியது லிபியா

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று, கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து, அவர்களில் 79 பேரைக் காப்பாற்றி ஏற்றிவந்த கப்பலிலிருந்து இறங்க மறுத்த அவர்களை, லிபிய அதிகாரிகள், பலவந்தமாக வெளியேற்றினர் என, மனித உரிமை அமைப்புகளும் லிபியத் தரப்புகளும் தெரிவிக்கின்றன.

வெளியேற மறுத்த குடியேற்றவாசிகள் மீது, இறப்பர் குண்டுகள் மூலம் சூடு நடத்தப்பட்டதோடு, கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X