Editorial / 2018 நவம்பர் 08 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரண்டாவது உலகப் போர்க் காலத்தில், நாஸிகளால் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம்களில், நூற்றுக்கணக்கானோரைக் கொல்வதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், ஜேர்மனைச் சேர்ந்த 94 வயதான ஒருவர், நேற்று முன்தினம் (07) நீதிமன்றில் ஆஜராகினார்.
சக்கரக் கதிரையிலேயே நீதிமன்றத்துக்குச் சென்ற அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமாயின், 10 ஆண்டுகள் வரை அவர் சிறையில் அடைக்கப்படக்கூடும்.
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago