2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

‘வட பேர்க்கினா பாஸோ தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட பேர்க்கினா பாஸோவிலுள்ள மூன்று கிராமங்கள் மீதான தாக்குதலில், ஆயுதக்குழுக்கள் ஏறத்தாழ 20 பேரைக் கொன்றதாக அந்நாட்டு அரசாங்கம் அறிக்கையொன்றில் நேற்றுத் தெரிவித்துள்ளது.

டெம்னியோல், பொம்பொஃபா, பீற்றேகுயேர்ஸ் ஆகிய குறித்த கிராமங்கள் மீதான தாக்குதலானது நேற்று முன்தினம் இடம்பெற்றதாக தொடர்பாடல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .