2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அகில இலங்கை பாடசாலைகளிடையே போட்டிகள்

Super User   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையேயான ஆண்கள்- பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள்  எதிர்வரும் 11ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் அனுராதபுரம் நகரப் பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகளில் வட மாகாணப் பாடசாலைகள் எவையும் கலந்து கொள்ளவில்லை.

வட மாகாணப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் அரை மரதன் ஓட்டப் போட்டியிலும், சைக்கிள் ஓட்டப் போட்டியில் 120 வீரர்களும், 75 வீராங்கனைகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .