2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வீரமுனையில் காசுபதி ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரவணன்)

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான அமரர் காசுபதி ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீரமுனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில்,  வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் தலைவர் சந்திரமோகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதிகள் விளையாட்டு வீரர்களுக்கு கைலாகு கொடுப்பதையும் போட்டிகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .