Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 மார்ச் 27 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது 2011-2012 ஆண்டுக்கான இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் உதவி தலைவர்களாக ரஞ்சித் ரொட்ரிகோ, எல். நேருஜி, வண. சகோ. க்ரேன்வில்ல பெரேரா, சுனில் செனவீர, ரெயார் எட்மிரல் ஆனந்த பீரிஸ், பொதுச் செயலாளர் என்டன் தங்கேஸ்வரன், பிரதி செயலாளர்கள் (நிர்வாகம்) உபாலி ஹேவகே (தொழில் நுட்பம் ) ராகுல சிரிவர்தன, பொருளாளர் எம். எம். ரமீஸ், உதவி பொருளாளர் எம்.ஜே.எம். ஜவ்ஸி ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
54 minute ago
02 Jul 2025