Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 மார்ச் 27 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் ஹொல்சிம் எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை போக்குவரத்து சபை அணி வெற்றி பெற்றது.
புத்தளம் விம்பிள்டன் அணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை அணிக்குமிடையிலான எப். ஏ கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை போக்குவரத்து சபை அணி 1 - 0 என்ற கோல் அடிப்படையில் விம்பிள்டன் அணியை வெற்றிகொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago